வைத்தியசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட பாண், பணிஸ், கேக் மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட ஏனைய உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக அமுல்படுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது.
கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை மக்கள் உண்ணுவதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே, சுகாதார அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேன இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’