வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 நவம்பர், 2010

ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய புதிய மென்பொருள் அறிமுகம்

பாச இணையத்தளங்களை தடைசெய்ய புதிய மென்பொருள் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தொலைத்தொடர்பாடல் ஆணையாளர் அனுசா பல்பிட தெரிவிக்கையில், 'ஆபாசக் காட்சிகளைக் கொண்ட இணையத்தளங்களை தடை செய்யும் முகமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் இவ்வாறான இணையத்தளங்களுக்கு நுழைவதிலிருந்து தடுக்க முடியும்.
தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு கொழும்பு பல்கலைக்கழக கணினிப்பிரிவினருடன் இணைந்து இதனை செயற்படுத்துகின்றது.
கொழும்பு ஜுவனளி நீதிமன்றின் உத்தரவின் பேரில் ஆணைக்குழு 700 இணையத்தளங்களை தடை செய்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’