வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 நவம்பர், 2010

கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை

ன்று காலை 8 மணியளவில் திருக்கோவில் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குள வீதி தம்பிளுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் (வயது 15) , பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்ற இருவருமே இவ்வாறு காணமால் போயுள்ளனர்.
இவர்களை தேடும்பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’