யுத்தத்தின் போது சரணடைய வந்த எவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார்.
வழக்கின் பிரதிவாதி இராணுவத்தளபதியாக இருந்த காலத்திலேயே வன்னி மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அன்றைய யுத்தகாலத்தில் சரணடைய வந்த எவர் மீதும் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. படையினர் சகலரையும் மனமுவந்து வரவேற்று விருப்பத்துடனேயே செயற்பட்டனர் என்று 58 ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார்.
கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார். இதன்போது சாட்சியம் அளித்த போதே சவேந்திர சில்வா இதனைத் தெரிவிவத்தார். இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
யுத்தத்தின் போது சரணடைய வந்த எவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை எனவும் அவ்வாறு நிர்வாணமாக வந்திருந்தாலும் ஏற்றிருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கில் இரண்டாவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியமளித்தார். அவரது சாட்சியத்தை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நெறிப்படுத்தினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’