வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 நவம்பர், 2010

பதில் நீதியரசராக ஷிராணி இன்று ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம்

சிரேஷ்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஷிராணி ஏ. பண்டாரநாயக்க, பதில் நீதியரசராக இன்று, அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
.இந்நிகழ்வின் போது ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் அருகில் இருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’