கொழும்பில் இருந்து சென்னைக்கு 70 கையடக்கத் தொலைபேசிகளை உடலில் மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணொருவரை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து உயர்ரக செய்மதித் தொடர்பாடல் கையடக்கத் தொலைபேசிகள் மூன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இப்பெண் 20 வயதுடையவர் என்றும் மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுபவை என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’