நாட்டிலுள்ள பிரதான எட்டுச் சிறைச்சாலைகள் மூடப்படும். அவற்றுக்குப் பதிலாக ஊவா மாகாணத்தில் 1000 ஏக்கர் பரப்பில் சகல வசதிகளுடனான சிறைச்சாலை ஒன்றை ஏற்படுத்தப்படும்.
சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சு இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இதனடிப்படையில் வெலிக்கடை, மகர, நீர்கொழும்பு, காலி, மாத்தறை, தங்காலை, எம்பிலிப்பிட்டிய, பதுளை ஆகிய சிறைச்சாலைகள் மூடப்பட்டு அவை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’