உயர் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக புகுந்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளார்.
ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களை விடுவிக்கக்கோரி அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலும் 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு இம்மாதம் 29 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களின் பெற்றோர்களை 'இளைஞர்களுக்கான நாளை' அமைப்பின் கோரிக்கைக்கிணங்க ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’