எந்திரன் அதிக வசூலுடன் மூன்றாவது வாரமும் தொடர்வதாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தங்கள் திரையரங்குகளில் எந்திரனுக்கு கூட்டமில்லை என்று தியாகராஜா என்பவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதுபோல தான் யாரிடமும் கூறவில்லை என்றும், மூன்றாவது வாரம் வரை கூட்டம் தொடர்கிறது. இனி வரும் வாரங்களில் இதே நிலை தொடருமா தெரியவில்லை என்றே கூறியதாவும் தெரிவித்துள்ளார்.
"உண்மையில் இதுவே பெரிய சாதனைதான். ஒரே இடத்தில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஒரு படம் ஓடுவது சாதாரண விஷயமல்ல", என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்புவில் சிங்களர்களும் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக எந்திரன் உள்ளது. ஆங்கிலப் படத்துக்குக்கூட இல்லாத அளவுக்கு, ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய எந்திரனை சிங்களர்கள் கண்டு ரசிப்பதாக தெரிவித்துள்ளார் சினிசிட்டி காம்ப்ளெக்ஸ் நிர்வாகி. இந்த அரங்கில் முதல் நாள் மட்டுமே 12000 பேர் எந்திரனைப் பார்த்துள்ளனர். இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள். இன்றும் மாலைக் காட்சிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டு, திருகோணமலைப் பகுதியிலும் தமிழர்- சிங்களர் விரும்பிப் பார்க்கும் படமாக எந்திரன் உள்ளது.
"எந்திரனுக்கு எதிராக சிலர் செய்யும் விஷமம் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான், இத்தகைய எதிர்மறைச் செய்திகள். இதனை நம்புவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நாங்கள் இதுகுறித்து பேசுவதைக் கூட விரும்பவில்லை. எந்திரன் உலகம் முழுவதும் பெற்றுள்ள பிரமாண்ட வெற்றி திரையுலகம் அறியும். இந்திய சினிமா வரலாற்றில் 'ஆல்டைம் பிளாக்பஸ்டர்' என்றால் அது எந்திரன் மட்டுமே," என்றார் சன் பிக்ஸர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா
Lankan Tamils find 'Enthiran' outlandish
Enthiran, which started its run in Sri Lanka with an unprecedented flourish, has begun to flag everywhere in the island country, with the film being taken off some theatres in Colombo and Jaffna.In Colombo, it had opened to full houses in all the four theatres at the Cinecity complex, but only two of these are showing it now, and that too not to full houses.
CULTURAL DISCONNECT
Tamils who saw Enthiran felt that it was an "English" film rather than a "Tamil" film, and the message quickly went across to the rest of the cinegoing public, said S.Thiagarajah, who owns the two theatres in Jaffna which started showing the film.
With falling patronage, the film had been taken off one of his theatres, he said.
Enthiran had failed to culturally connect with the Lankan Tamil audiences. Its new flangled sci-fi theme, treated in the latest Hollywood fashion, did not go down well with the largely traditional Jaffna Tamil audience which craves for Tamil films with known ingredients.
"It was bizarre and boring," said Jaffna resident S.Poopalasingham, who confessed to being addicted to Tamil movies.
Thiagarajah, who is a veteran in the field of film exhibition, said that the audiences in Jaffna missed the comic interludes of a typical Tamil film. Clearly, the absence of the type of humour associated with Goundamani, Senthil and Vadivelu, showed.
NO REPEAT AUDIENCE
The theatre owner attributed the extraordinary intial rush, to the high voltage publicity by the producers, Sun pictures, and the hype over the expensiveness of the film, apart from the fact that the "Super Star" was there with Aishwarya Rai in tow.
But the absence of "repeat audiences" showed that the hype had no lasting value.
"People are not seeing Enthiran for the second time," Thiagarajah said.
The circulation of pirated DVDs, which had arrived in Jaffna from Malaysia within a couple of days of the opening, was another, though much less important reason for poor attendance at the theatres.
ROBOT ALSO FLOPS
Enthiran’s Hindi-version Robot, with English sub-titles, was shown for the first week in the Colombo theatre Savoy. But audiences were "thin", said a theater official.
"The Tamil-speaking population, which adores Rajnikanth, flocked to theatres showing the Tamil version. As regards the Hindi film goers here, Rajni is not one of their favourites," he explained.
Not surprisingly, the Kareena Kapoor-Kajol starrer We are Family, which is running concurrently, is drawing the Hindi film fans.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’