சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த ஒகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட பனமா நாட்டுக் கொடியுடன் சென்ற இலங்கைக் கப்பல் பணியாளர்களை விடுவிப்பது தொடர்பில் எகிப்திய அதிகாரிகளுடன் எகிப்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்போது கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
.உலோக ஒட்டுனர்களாக பணியாற்றிய இலங்கையர்கள் மேற்படி கப்பலில் இருந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்கெனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’