வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

ம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் குட்டம் இன்று அம்பாரை கச்சேரியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.
இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் பல்வேறு பாராளுமன்ற அமைச்சர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அதாவுல்லா, றிசாட் பதியுதீன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுணர் மொகான் விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’