வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 அக்டோபர், 2010

இலங்கை அகதிகள் அடங்கிய மற்றொரு படகை கனேடிய அரசு கண்கானித்துள்ளது

இலங்கை அகதிகள் அடங்கிய இரண்டாவது படகு கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை அந்நாட்டு அரசாங்கம் கண்கானித்து வருவதாக குளோபல் மெயில் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் பலப்படுத்தி வருவதாகவும் அந்தப் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’