வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 அக்டோபர், 2010

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தது. இப்பிரேரணை 107 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும் ஆதரவாக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’