வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 அக்டோபர், 2010

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பிக்கு மாணவர் இடைநிறுத்தம்

ல்கலைக்கழக அதிகாரியொருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிக்கு மாணவர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி எம்.டபிள்யூ.ஜயசுந்தர தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய பிக்கு மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று சபையினால் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’