
.பிரதமர் டி.எம்.ஜயரட்னவினால் முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட ஐவர் இந்த நாடாளுமன்ற சபையில் உள்ளடங்குகின்றனர்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளடங்குவதுடன், மேலும் இருவரை பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’