வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 அக்டோபர், 2010

யாழ் நகர பழக்கடை வர்த்தகர்களுடன் அமைச்சர் சந்திப்பு!

யாழ் நகரப் பகுதியில் பழக்கடை வியாபாரம் செய்யும் வர்த்தகர்களை இன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அதன்பிரகாரம் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏற்ப விரைவாக வியாபார நிலையங்களை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் எல்லோரும் தொழிலில் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தேவையேற்படும் போது கடன் உதவு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’