வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 அக்டோபர், 2010

பிச்சைக்காரர்களை பராமரிப்பதற்கு மாதாந்தம் 30 லட்சம் ரூபா

ம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களுக்கான முகாமை பராமரிப்பதற்கு அரசாங்கத்திற்கு மாதாந்தம் 30 லட்சம் ரூபா செலவாகுவதாக தென்மாகாண சபையின் சமூக சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது
.கொழும்பில் கைது செய்யப்பட்ட 590 பிச்சைக்காரர்கள் தற்போது அம்முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதால் 520 பேரே அங்கு எஞ்சியிருப்பதாக மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் சிறியா தந்தநாராயண இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
பிச்சைக்காரர்களை முகாமில் தக்கவைத்துக் கொள்வதற்காக மிகுந்த பிரயாசைபட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’