முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரது உதவியாளர் சேனக சில்வா ஆகியோருக்கு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் கையளிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது
.இவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்ய இராணுவத்தை தூண்ட முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’