வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகா தடுக்கப்பட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றம் செல்லவிடாது தடுக்கப்பட்டார்.

இதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செல்லுத்துவதாக சபாநாயகர் சமில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’