இந்தியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சென்றடைந்த அவர், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்ததாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன
.எதிர்கட்சி தலைவர் இந்திய விஜயத்தினை மேற்கொண்ட ஒருமணிநேர இடைவெளியில், இலங்கை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் தனது உத்தியோகபூர்வ பயணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’