கொக்கொட்டிச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்
.கிறனைட் குண்டுகள், 5 எஸ்.எல்.ஆர்.தோட்டாக்கள் 306, 20 கிலோ எடை கொண்ட குண்டு 1, பயிற்சித் தோட்டாக்கள் 29, மோட்டரோலா செட் 1 ஆகிய ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொக்கொட்டிச் சோலை புழுவனாமடு பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இவை கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. கொக்கொட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’