வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ஜனாதிபதியிடமிருந்து பொன்சேகாவுக்கு நீதி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை:அனோமா

னாதிபதியிடமிருந்து தனது கணவருக்கு நீதி கிடைக்கும் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்தார்
.இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனநாயகத் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்நிலையில், மகாசங்க, பொதுமக்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சரத் பொன்சேகாவின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’