வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா

ரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இராணுவப் புரட்சியொன்றுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
.அதேவேளை இவ்விவாதத்தை ஐ.தே.க பகிஷ்கரிப்பது குறித்தும் சரத் பொன்சேகா அதிருப்தி தெரிவித்தார். சற்றுமுன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’