.குறித்த விமானப்பாகங்கள் எறியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலகுரக விமானத்துக்கு பயன்படுத்தப்படும் குறித்த பாகங்கள் இறுதி நேர யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது..





0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’