'எனது கணவருக்கு எதிரான தீர்ப்பு அரசியல் பழிவாங்கல் என முழு உலகமும் அறியும். இத்தீர்ப்பு என்னை அதைரியப்படுத்துவதற்கு பதிலாக எனது கணவரின் விடுதலைக்காக போராடுவதற்கு எனது மனோதிடத்தை பலப்படுத்தியுள்ளது' என சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கூறியுள்ளார்
.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியாளர் மாநாட்டிற்கு அனோமாவும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வந்தனர்.
'எனது கணவருக்கு எதிரான தீர்ப்பு அரசியல் பழிவாங்கல் என முழு உலகமும் அறியும். இத்தீர்ப்பு என்னை அதைரியப்படுத்துவதற்கு பதிலாக எனது கணவரின் விடுதலைக்காக போராடுவதற்கு எனது மனோதிடத்தை பலப்படுத்தியுள்ளது' என சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியாளர் மாநாட்டிற்கு அனோமாவும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’