வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

இராணுவ நீதிமன்றில் அர்ஜுன வாக்குமூலம்

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மேல் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் முன்னாள் இரணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் இன்று பிரதிவாதி சார்பாக சாட்சியமளித்ததாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பயய மெதவல இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
.இரண்டாவது இராணுவ நீதிமன்றம் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவ ஆயுத கொள்வனவில் மோசடி தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்விசாரணை நாளை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’