இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்
.அண்மைக்காலமாக இந்திய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என வெளியாகும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிரந்தர தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முகர்ஜி இலங்கை வரவுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’