அன்னாரின் வீட்டில் இருந்து பூதவுடல் ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்பட்டு ஊர்காவற்துறை ஊருண்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிநிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் ஈ.பி.டி.பி யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் முக்கியஸ்தர்கள் உட்படப் பெருமளவிலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’