வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 செப்டம்பர், 2010

மனுவை வாபஸ் பெற அனார்க்கலி நடவடிக்கை

கடத்தல் சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு எதிராக செய்த வழக்குத் தாக்கலை பிரபல நடிகையும் மாகாணசபை உறுப்பினருமான அனார்க்கலி ஆகஷாவின் சட்டத்தரணிகள் வாபஸ் பெற்றுள்ளனர்
.எனினும், குற்றச்செயல்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’