புதிதாக அமைக்கப்படவிருக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையினால் இருபது வருடங்களுக்குப்பின் யாழ்ப்பாணம் ஆழியவளை இடையே மீண்டும் ஆரம்பிக்கும் 807 இலக்க பஸ்சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தானே செலுத்தி ஆரம்பித்து வைத்தார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன்பற்று உப அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
உடுத்துறையில் படையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடு ஒன்றினை அதன் உரிமையாளரான ரமணன் சுமன் தம்பதியினரிடம் கையளித்தபோது
ஆழியவளையில் படையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடு ஒன்றினை அதன் உரிமையாளரான அ.சந்திரசேகரன் தம்பதியினரிடம் கையளித்தபோது
செம்பியன்பற்று அமெரிக்க தமிழ் கலவன் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்வி நடவடிக்கைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இலங்கை போக்குவரத்து சபையினால் இருபது வருடங்களுக்குப்பின் பருத்தித்துறை ஆழியவளை இடையே மீண்டும் ஆரம்பிக்கும் 762 இலக்க பஸ்சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தானே செலுத்தி ஆரம்பித்து வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’