வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கரடியனாறில் வெடிப்புச் சம்பவத்தில் 4 கோடிரூபா நட்டம் _

ரடியனாறில் நேற்று நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தில் தமது திணைக்களத்திற்கு 4 கோடிரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருசாந்தன் தெரிவித்துள்ளார்
.கமநல சேவைகள் கேந்திர நிலையம், பசனை மற்றும் விவசாயிகளுக்கான பொருள்கள் உட்பட 4 கோடிரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இக்கட்டிடம் பாவிக்க முடியாதளவுக்கு முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. ஆதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடு ஒன்றில் தற்காலிகமாக இயங்கவுள்ளது.
தனியார் வீட்டில் இயங்கவுள்ள கமநல சேவைகள் கேந்திர நிலையத்தை விவசாயிக் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனவும் இன்றைய தினம் சேதமுற்ற தமது நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் இந்த முடி எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’