ஆட்கடத்தல் மோசடியில் தொடர்புள்ளதாகக் சந்தேகிக்கப்படும் 3 இலங்கையர்கள் சென்னை பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் மேற்படி சந்தேக நபர்களுக்கு தொடர்பிருப்பதாக தாம் சந்தேகிக்கின்றோம். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’