18ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் யாருடைய கருத்தும் அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்
.18 வது அரசியல் அமைப்பு தொடர்பாக அமைச்சரவை, உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பிய சட்ட விளக்கத்துக்கான தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. சபாநாயகர் இந்த தீர்ப்பை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி, 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முரணாக அமையவில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என மேலும் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’