18வயதுச் சிறுமி ஒருவரின் கர்ப்பப் பையில் இருந்து 10 கிலோ நிறையுடைய கட்டி ஒன்று காலி அல்பிட்டிய ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் வெற்றிகரமாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி கிரிஷன் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினர் இச்சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்கள்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’