வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இலங்கைக்கு மேலாக சூரியன்

நேற்று சனிக்கிழமையிலிருந்து இலங்கையின் உச்சிக்கு வந்துள்ள சூரியன், நாளை திங்கட்கிழமை வடபகுதியிலுள்ள விடத்தல்த்தீவு, நயினாமடு, கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் நேராக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது
.இந்த சூரிய உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், மத்திய மலைப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’