வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

வெளிநாட்டு ஊடகவியலாளரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மீட்பு.

லங்கையர் ஒருவரை மணம் முடித்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் படக்கருவி என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஊடகவியலாளர் காலி பிரதேசத்தில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பணம் மற்றும் படக்கருவி என்பன அவர்களிடமிருந்து மீட்;கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஸ்ரேலின் பவுன், படக்கருவி மற்றும் கைடக்கத் தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’