நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அர்த்தமுள்ள முயற்சி எதுவும் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட எல்டர்ஸ் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலோவினால் மனித அவலங்களை ஒழிப்பதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட எல்டர்ஸ் எனும் முதியோர் அமைப்பே மேற்படி தெரிவித்துள்ளது. அரசாங்கம் உள்ளுர் விமர்சகர்களை ஒடுக்குவது, மனித உரிமைகளை அலட்சியப்படுத்துவது ஆகியன குறித்து கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நியமித்த குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து அதே விடயங்கள் தொடர்பாக தானே ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாக இலங்கை தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல” என்று முதியோர் குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி தெரிவித்தார்.
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமை தாங்கும் முதியோர் குழுவில் அயர்லாந்து ஜனாதிபதி மேரி றொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான், முன்னாள் அல்ஜீரிய வெளிநாட்டமைச்சர் லக்தார் பிரஹ்மி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி ஆகியோர் அங்கத்துவம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அர்த்தமுள்ள முயற்சி எதுவும் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட எல்டர்ஸ் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலோவினால் மனித அவலங்களை ஒழிப்பதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட எல்டர்ஸ் எனும் முதியோர் அமைப்பே மேற்படி தெரிவித்துள்ளது. அரசாங்கம் உள்ளுர் விமர்சகர்களை ஒடுக்குவது, மனித உரிமைகளை அலட்சியப்படுத்துவது ஆகியன குறித்து கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நியமித்த குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து அதே விடயங்கள் தொடர்பாக தானே ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாக இலங்கை தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல” என்று முதியோர் குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி தெரிவித்தார்.
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமை தாங்கும் முதியோர் குழுவில் அயர்லாந்து ஜனாதிபதி மேரி றொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான், முன்னாள் அல்ஜீரிய வெளிநாட்டமைச்சர் லக்தார் பிரஹ்மி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி அஹ்திசாரி ஆகியோர் அங்கத்துவம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. Global statesmen decry S. Lanka's peace without justice COLOMBO — A group of global statesmen, founded by Nelson Mandela, Tuesday criticised the Sri Lankan government for failing to build on peace brought to the island by the end of the civil war last year.
Sri Lankan troops defeated the separatist Tamil Tiger guerrillas in a massive military offensive that ended decades of bloody ethnic conflict.
But the "Elders" -- who include former United Nations secretary-general Kofi Annan, ex US president Jimmy Carter and South African Archbishop Desmond Tutu -- said the government's post-war conduct warranted international concern.
"The ongoing persecution and disappearances of human rights activists, journalists and government opponents is truly terrifying," said Tutu, calling for a "much greater commitment to achieving meaningful reconciliation."
The Elders said 8,000 suspected ex-combatants were still detained without charge, and that the government was still using wartime emergency laws to control public debate.
They also said the marginalisation of ethnic minority Tamils that was at the root of the war was not being addressed.
Sri Lanka has recently opposed a UN panel of experts appointed to investigate "accountability" during the last months of fighting, when thousands of civilians were killed.
The Elders urged the government to co-operate with the panel, and expressed their anger at a siege of UN offices in Colombo last month by demonstrators led by a cabinet minister.
The group, which was formed in 2007, said the Sri Lankan government was guilty of a "clampdown on domestic critics" and "disdain for human rights."
Annan said there had been "a deafening global silence in response to Sri Lanka?s actions, especially from its most influential friends," namely China, India, Japan and the United States.
Sri Lankan President Mahinda Rajapakse has dismissed calls for an international probe into alleged war crimes committed against the Tamil Tigers, and said he seeks ethnic reconciliation in the country.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’