அண்மையில் இடம்பெற்ற யாழ் வைமன் வீதி கொள்ளைச் சம்பவம் காரணமாக கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயப்பட்டுள்ள குடும்பத்தினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்
.நேற்று (17) இரவு மேற்படி குடும்பத்தார் வசித்துவரும் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் இக்கொள்ளை தொடர்பிலான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’