அமைச்சரவையால் இன்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பதுடன் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு விவாதம் நடைபெறும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அரசியலமைப்பு சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என்றும் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். இந்த சீர்திருத்தத்திற்கு 160 அங்கத்தவர்களுடைய ஆதரவு இருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’