பிரதமர் டி.மு. ஜயரத்ன கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடிரென அதிகரித்தாலுமேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
78 வயதான ஜயரத்ன தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’