பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வாவுக்கு நாடாளுமன்றில் பின் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது
.சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிவைத்தமைக்காக மேர்வின் சில்வா
பிரதி அமைச்சர் பதவியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரி மையில் இருந்தும் ஜனாதிபதியால் நீக்கப் பட்டமை தெரிந்ததே.
அவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றில் அவருக்கு மூன்றாவது வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமையால் பின் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட் டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த மேர்வின் சில்வா தனது ஆசனத்தைத் தேடி னார். தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் ஆச னத்தை அமைச்சர்கள் அவருக்குக் காண் பித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’