வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : உபய மெதவல

னநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பெயருக்கு முன்னால் 'ஜெனரல்' என்ற அடை மொழியைப் பயன்படுத்தக் கூடாது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கமைய சரத் பொன்சேகாவை எதிர்வரும் காலங்களில் 'ஜெனரல்' என அழைக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இராணுவ சேவைக்கு களங்கம் ஏற்படுத்திய நபரை இராணுவ ரீதியான அடைமொழிகளைக் கொண்டு அழைப்பது நியாயமற்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஆவணத்திலோ அல்லது ஊடகங்களிலோ சரத் பொன்சேகாவை 'ஜெனரல்' என அழைக்கக் கூடாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’