உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க முதல் 500 பேர்களில் ஒருவராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த கருத்துக் கணிப்பை ஜோர்தான் நாட்டில் இயங்கும் றோயல் இஸ்லாமிய தந்திரோபாய கற்கை நிலையம் மேற்கொண்டுள்ளது.
இந்த கெளரவத்தை பெறும் முதலாவது இலங்கை முஸ்லிம் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி ஆவார்.
இவரின் கீழ் நாடாளாவிய ரீதியில் 3000 இற்கு மேற்பட்ட உலமாக்களை கொண்ட இஸ்லாமிய மதவிவகார அதிகாரமுள்ள இயக்கமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’