வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

திருமலை சமூக நலப் பணிகளில் அமெ. யுத்தக் கப்பல்

அமெரிக்காவின் யுத்தக் கப்பலான 'யு.எஸ்.எஸ் பியரல் ஹார்பர்' நேற்று முன்தினம் திருகோணமலை சீனன்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுள்ளது. இக்கப்பல் இலங்கைக்கு வருவது இதுவே முதற்தடவையாகும். 

இக்கப்பற் படையினர் திருகோணமலை கடற்படைத்தள வீதியில் உள்ள மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திலும், திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் மகா வித்தியாலயத்திலும் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த யுத்தக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் 3 நாட்களிலும் பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளையும், மருத்துவ முகாம்களையும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க யுத்தக் கடற்படையினருக்கும் இடையிலான உறவுகளைப் பேணும் பொருட்டு, சில விசேட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் தொடர்பான மேலதிக தகவல்

Namesake: Pearl Harbor 
Ordered: 12 October 1993 
Builder: Avondale Shipyards 
Laid down: 27 January 1995 
Launched: 24 February 1996 
Commissioned: 30 May 1998 
Homeport: Naval Base San Diego 
Motto: Nation's Battle Cry 
Nickname: "The Pearl" 
Status: in active service, as of 2010[update] 
General characteristics 
Displacement: 11,251 tons (light)
16,088 tons (full) 
Length: 610 ft (190 m) 
Beam: 84 ft (26 m) 
Draft: 21 ft (6.4 m) 
Propulsion: 4 Colt Industries, 16-cylinder diesel engines, 2 shafts, 33,000 shp (25 MW) 
Speed: 20+ knots (37+ km/h) 
Boats and landing
craft carried: 2 LCACs 
Complement: 22 officers, 397 enlisted
Marine detachment:
402 + 102 surge 
Armament: 2 × 25 mm Mk 38 cannons
2 × 20 mm Phalanx CIWS mounts
2 × Rolling Airframe Missile launchers
6 × .50 caliber M2HB machine guns 




___  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’