ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
ஐ.தே.கவின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தீக்குளித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் அவரது உறவினர்களைக் கண்டறிந்ததன் பின்னரே அவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட விடயம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’