வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

நளினியின் கணவர் முருகனை சந்தித்தார் சீமான்

இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள 'நாம் தமிழர்' அமைப்பின் தலைவர் இயக்குநர் சீமான், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியில் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு அதே சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நளினியின் கணவர் முருகனை சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கையில் தமிழர்கள் படும் துன்பங்கள் பற்றியும் மக்களின் இன்றைய நிலைபற்றியும் அவர்கள் கலந்துரையாடியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சீமான் ஒருவருடங்களுக்கு வெளியில் வரமுடியாத நிலை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’