வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதான நபர்

இரண்டு பிள்ளைகளின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 65 வயதான சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றார்.


குறித்த பெண்மணி தனது இரு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டிட்டு திரும்புகையிலேயே, சந்தேக நபரினால் அருகிலுள்ள காட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக கொகாரெல்ல பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்மணி முறைப்பாடு செய்திருந்ததையடுத்து, சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’