வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

2010 வரவு- செலவு திட்டத்திற்கு நாடாளுமன்ற அங்கிகாரம்

2010ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இந்த வரவு- செலவுத்திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு- செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. அமைச்சர் விமல் வீரவன்ஸ வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்காதர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’