வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்-ரணில்

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னராகவே, அது தொடர்பில் வெளிப்படுத்துமாறும் ரணில் விக்கிரமசிங்ஹ குறிப்பிட்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’