வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக நடியையாக ஜக்குலின்

சர்வதேச இந்திய திரைப்பட விருதுவிழாவில் (ஐஃபா) சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வழங்கப்பட்டது.
பொலிவூட் நடிகையான ஜாக்குலின் இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை ஒமி வைத்யா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள் விபரம்:

ஸ்டார் பிளஸ் வருடத்தின் சிறந்த புதுமுக நடிகை: மாஹி கில்

ஸ்டார் பிளஸ் வருடத்தின் புதுமுக நடிகர்: ஜாக்கி பக்னனி

குளோபல் கிறீன் விருது: விவேக் ஒப ரோய்

சிறந்த இசையமைப்பாளர்: பிரிதம் சக்ர போர்த்தி

சிறந்த பாடலாசிரியர்: ஸ்வானந்த் கேர்கிரே

சிறந்த பின்னணி பாடகி: கவிதா சேத்

சிறந்த பின்னணி பாடகர்: ஷான்

சிறந்த திரைக்கதை: 3 இடியட்ஸ்

சிறந்த ஒளிப்பதிவு: 3 இடியட்ஸ்

சிறந்த வசனம்: 3 இடியட்ஸ்

சிறந்த பின்னணிஇசை: 3 இடியட்ஸ்

சிறந்த எடிட்டிங்: 3 இடியட்ஸ்

சிறந்த ஒலிப்பதிவு: 3 இடியட்ஸ்

சிறந் பாடல் பதிவு: 3 இடியட்ஸ்

சிறந்த ஆடையலங்காரம்: அனாஹிதா ஷெரோப், டோலி அஹ்லுவாலியா

சிறந்த கலை இயக்குநர்: சாபு சிரில்

சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர்: ஷாம் கௌஷல்

சிறந்த மேக்அப் கிறிஸ்றீன் டின்ஸ்லே, டொமினி டில்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’